
www.foodfornewcreature.com
Pages : | 26 |
File Size : | 27MB |
Uploaded : | 01 September 2021 |
Publisher : | Bible Student India |
Uploaded By : | Admin |
பெருமை
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.
Share via:
0
Shares