வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2016 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” மத்தேயு 7:12. பொன்னான பிரமாணம் என்பது தேவனுடைய நீதியை அடிப்படையாகக்கொண்டது. இது மற்றவர்களின் உரிமையை மதிக்கும் குணம் கொண்டது.
முறுமுறுப்பு என்பது வேதாமத்தின் அடிப்படையில் ஒரு பாவமாகும். ஏதோ ஒன்றை குறித்ததான அதிருப்தியை அல்லது மனநிறைவின்மையை முறுமுறுப்பின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இது நம்மை தேவனுடைய வாய்க்கருவியாக இருப்பதற்கு பதிலாக சாத்தானின் வாய்க்கருவியாக செயல்பட வழிவகுக்கிறது.
Download View www.foodfornewcreature.com × Close W3.CSS Pages : 68 File Size : 4MB Uploaded : 09 April 2022 Publisher : Bible Student India Uploaded By : Admin இயேசுவோடு இருதயத்தில் ஐக்கியம் BOOKLETS இயேசுவோடு இருதயத்தில் ஐக்கியம் என்பது அவருடன் நடந்து, அவருடைய அன்பான பலியின் அனைத்து விவரங்களையும் நம்முடைய இருதயங்களில் அனுபவிப்பதை உள்ளடக்கியிருக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் கடைசி வாரத்தின் இந்த முழுமையான விவரிப்பானது அவருடனான உங்கள்…
“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” – 1 தீமோத்தேயு 5:8 சீஷனாகிய தீமோத்தேயுவுக்கும், ஏழு காலக்கட்ட சபைகளை உள்ளடக்கின முழுச்சுவிசேஷ யுகத்திலுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் சார்பிலுள்ள ஆலோசனையாகவும், அறிவுரையாகவும் காணப்படும் இந்த வார்த்தைகளை ஒருவன் – அதாவது புதிய சிருஷ்டியாகிய கிறிஸ்தவன் கருத்தில் எடுத்துக்கொள்கையில், அவன் இந்த வார்த்தைகளை ஜெபத்துடன் தியானம்பண்ணி, அறிவுரைகளை எடுத்து கொள்கிறவனாய் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு புதுச்சிருஷ்டியும் தனது குடும்பத்தின் விஷயத்தில், திருமணத்தின் விஷயத்தில் மற்றும் பிள்ளைகளின் விஷயத்திலுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை விசேஷமாய்க் குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது.
சமீப காலமாக போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனில், எப்படி நமது வேத மாணவர்கள் மலர்ந்தார்கள் மற்றும் இரண்டாம் உலகப் போர் முன்பும்,