இந்த பாதங்கழுவுதல் நடைமுறையானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சம்பங்களில் இடம்பெற்றுள்ளது. பாதங்கழுவுதல் என்பது அன்பின் ஆவியினை ஊழியத்தின் ஆவியினை மற்றும் மனத்தாழ்மையின் ஆவியினை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கிறது. இது இஸ்ரயேலருக்கு பாரம்பரிய வழக்கமாய் இருப்பினும் சர்வலோகத்துக்கும் இராஜாவாய் இருக்கிற தேவனுடைய குமாரனே கனம் குறைந்த அற்பமான இந்த பாதம் கழுவும் ஊழியத்தை மனப்புர்வமாய் செய்தார்.
நாமும் நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கவேண்டுமானால் இந்த பாதம் கழுவுதலுக்கு அடையாளமான ஊழியத்தினை அது எவ்வளவு கனம் குறைந்தாக இருந்தாலும் நாம் தவிர்த்துக்கொள்ள கூடாது. ஆகையால் பாதம் கழுவுதலானது எவைகளையெல்லாம் உள்ளடக்கும் என்றும் இந்த ஊழியத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செய்யலாம் என்றும் இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2011 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்த ஆய்வைத் தவிர, வேறு எந்த ஆய்வும் கிறிஸ்தவனுடைய இருதயத்தை தொடுகிறதாய் இராது.
ஏழாம் தூதனான பாஸ்டர் சார்லஸ் டேஸ் ரசல் அவர்களால் எழுதப்பட்ட மெய்யான காவற்கோபுரத்தின் ‘அரிய மற்றும் பெறுவதற்குக் கடினமானதும்’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதுமான வேதாகம விளக்க படைப்புகள்
“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” பிலிப்பியர் 3:14 புதுச்சிருஷ்டியின் இலக்கு என்பது அர்ப்பணிப்பு (Baptism) செய்வதை மட்டும் குறிப்பது அல்ல. இலக்கு என்பது கிறிஸ்துவின் சாயல் ஆகும். அதாவது குணலட்சனத்திற்கான தரநிலை ஆகும். மேலும் இலக்கை அடைவதற்கான குணலட்சன வளர்ச்சியின் நோக்கம் மற்றும் அவற்றின் அவசியம் என்ன என்றும் இந்த ஓட்டத்திற்கான நிபந்தனை என்ன என்றும் எப்படி இலக்கில் உறுதியாய் நிலைத்திருக்கலாம் என்றும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
Download View www.foodfornewcreature.com × Close W3.CSS Pages : 51 File Size : 7.6MB Uploaded : 31 JuLY 2022 Publisher : Bible Student India Uploaded By : Admin என் வாழ்க்கைத் துணையோடு பேசும்போது நான் என்ன சொல்வது ? BOOKLETS வாழ்க்கையையே மாற்றிப்போடக்கூடிய திருமணத்தை குறித்த முடிவை எடுக்கும்போது அதன் மீது இருக்கும் ஆர்வம் மிக தெளிவானதும் திடமானதுமாய் இருக்கிறது. ஆனால் காலம் கடந்துபோகும் போதோ இந்த…