Similar Posts
2017 – Herald Magazine
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2017 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
புதுசிருஷ்டியின் குடும்பமும், கடமைகளும்
“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” – 1 தீமோத்தேயு 5:8 சீஷனாகிய தீமோத்தேயுவுக்கும், ஏழு காலக்கட்ட சபைகளை உள்ளடக்கின முழுச்சுவிசேஷ யுகத்திலுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் சார்பிலுள்ள ஆலோசனையாகவும், அறிவுரையாகவும் காணப்படும் இந்த வார்த்தைகளை ஒருவன் – அதாவது புதிய சிருஷ்டியாகிய கிறிஸ்தவன் கருத்தில் எடுத்துக்கொள்கையில், அவன் இந்த வார்த்தைகளை ஜெபத்துடன் தியானம்பண்ணி, அறிவுரைகளை எடுத்து கொள்கிறவனாய் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு புதுச்சிருஷ்டியும் தனது குடும்பத்தின் விஷயத்தில், திருமணத்தின் விஷயத்தில் மற்றும் பிள்ளைகளின் விஷயத்திலுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை விசேஷமாய்க் குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது.
பெருமை
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.
உழுகிறவன் அறுக்கிறவனை தொடர்ந்து பிடிப்பான்
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸைக்கொண்டு, இஸ்ரயேல் தேசத்தில் நிகழக்கூடிய தானிய மற்றும் திராட்சை பழ விளைச்சல் மற்றும் அறுவடையைப் பற்றியும், அதற்கு ஒப்பாகக் கடைசிநாட்களில் நடக்கவிருக்கும் ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய விளைச்சல் மற்றும் ஆறுவடையைப் பற்றியும் ஒரு உவமையின் மூலமும் நிழல்-பொருள் முறையிலும் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கும், காலத்திற்கு ஏற்ற ஒரு மன்னா இப்பாடமாகும்.
மன்னா! – “…இது என்ன?”
மன்னா! இது என்ன? என்று அன்று இஸ்ரயேலர்கள் வியந்து ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். நாமும் கூட இவ்வாறே பல நாட்கள் புரியாமல் கேட்டிருந்திருக்கிறோமல்லவா பிரியமானவர்களே! நம் தேவன் உண்மையுள்ளவர். நமது கேள்விக்கான பதிலினை ஏற்றக்கால போஜனமாக வழங்கியுள்ளார்.
மழலையர் மன்னா 2வது தொகுப்பு
பிள்ளைகள் பெற்றோருக்கல்ல; பெற்றோர்களே பிள்ளைகளுக்கு, பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும். 2கொரிந்தியர் 12:14 ஒரு நல்லத் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு, கர்த்தருக்கு பயப்படுதல் இன்னதென்று போதிப்பதையே, தன் பிள்ளையின் இருதயத்தை பாதுகாக்கும் ஒரே வழி என்று தெரிந்திருக்கிறபடியால் அந்த சுதந்திரத்தை தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்கிறான்.