கிறிஸ்துவுக்குள் பிரியமான புதுச் சிருஷ்டிகள் அனைவருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்கள்!
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2009 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2020 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2008 Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
அவருடைய மகா மேன்மையும், அருமையுமானவாக்குத்தத்தங்கள் அவருடைய இரக்கத்தின் தூதுவர்களாக இருந்து—-நமக்கு ஊழியம் புரிந்து, நம்மை பலம் உடையவர்களாக்குகின்றது. நாம் எவ்வளவாய் வாக்குத்தத்தங்களை நம் மனதுக்கு முன்பாய் வைக்கின்றோமோ, அவ்வளவாய் இந்த நெருக்கமான வழியில் ஓட பலமும், துணிவும் பெற்றிருப்போம். உண்மையான தேவபக்திக்குள் நடத்துவதில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைப் பார்க்கிலும், பெரிதான தூண்டுதல் வேறொன்றும் இருக்க முடியாது.