வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2011 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2015 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2004 Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” – 1 தீமோத்தேயு 5:8 சீஷனாகிய தீமோத்தேயுவுக்கும், ஏழு காலக்கட்ட சபைகளை உள்ளடக்கின முழுச்சுவிசேஷ யுகத்திலுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் சார்பிலுள்ள ஆலோசனையாகவும், அறிவுரையாகவும் காணப்படும் இந்த வார்த்தைகளை ஒருவன் – அதாவது புதிய சிருஷ்டியாகிய கிறிஸ்தவன் கருத்தில் எடுத்துக்கொள்கையில், அவன் இந்த வார்த்தைகளை ஜெபத்துடன் தியானம்பண்ணி, அறிவுரைகளை எடுத்து கொள்கிறவனாய் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு புதுச்சிருஷ்டியும் தனது குடும்பத்தின் விஷயத்தில், திருமணத்தின் விஷயத்தில் மற்றும் பிள்ளைகளின் விஷயத்திலுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை விசேஷமாய்க் குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது.
தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. The Herald – Of Christ’s Kingdom
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக . எபிரேயர் 13:4 திருமணம் என்பது பொதுவாகவே மிக உயர்வாக கருதப்படுகிறது. அதிலும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதர சகோதரி இணையும் திருமணம் பற்றி வேதாகமத்தில் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவு அன்பின் விளைவாகவும் இவ்வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
Excellent 👌 thanks to all mighty God..
Glory to heavenly father in the name of Jesus Christ! Thank You Brother