வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2015 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2011 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இக்கட்டுரையானது, பாஸ்டர் ரசல் அவர்கள் மரிப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 23, 1916 அன்று, கால்வெஸ்டன் டெக்சாஸில் பேசின கடைசிப் பதிவு செய்யப்பட்ட பிரசங்கத்தினுடைய சகோ.மென்டா ஸ்டர்ஜன் அவர்களின் ஓர் எழுத்துப்படியாகும் (transcript). ஆசீர்மிகு இக்கட்டுரையைச் சகோதர சகோதரிகள் தியானித்துப் பயன்பெறும்வகையில், தமிழாக்கம் செய்யப்பட்டு, அரிய புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, தாழ்மையிலும், அன்பிலும், ஜெபத்தோடும் பகிரப்படுகின்றது.
இந்த பாதங்கழுவுதல் நடைமுறையானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சம்பங்களில் இடம்பெற்றுள்ளது. பாதங்கழுவுதல் என்பது அன்பின் ஆவியினை ஊழியத்தின் ஆவியினை மற்றும் மனத்தாழ்மையின் ஆவியினை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கிறது. இது இஸ்ரயேலருக்கு பாரம்பரிய வழக்கமாய் இருப்பினும் சர்வலோகத்துக்கும் இராஜாவாய் இருக்கிற தேவனுடைய குமாரனே கனம் குறைந்த அற்பமான இந்த பாதம் கழுவும் ஊழியத்தை மனப்புர்வமாய் செய்தார்.
நாமும் நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கவேண்டுமானால் இந்த பாதம் கழுவுதலுக்கு அடையாளமான ஊழியத்தினை அது எவ்வளவு கனம் குறைந்தாக இருந்தாலும் நாம் தவிர்த்துக்கொள்ள கூடாது. ஆகையால் பாதம் கழுவுதலானது எவைகளையெல்லாம் உள்ளடக்கும் என்றும் இந்த ஊழியத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செய்யலாம் என்றும் இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
Very useful for the spiritual life