Similar Posts
மழலையர் மன்னா – Activity book
பிள்ளையானவனை நடக்க வேண்டிய வழியில் நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6 சிருஷ்டிப்பு முதல் ஆயிர வருட அரசாட்சி வரையுள்ள தேவனுடைய தெய்வீக திட்டங்களை, ஆறு வயது முதல் 10 வயது வரையுள்ள பாலகர்கள் புரிந்து கொள்ளும் வகையில், 75 பாடங்கள் கொண்ட தொகுப்பாக அமையப் பெற்றுள்ள, மழலையர் மன்னா தொகுப்பு 2-ன் செயல்முறை விளக்கப் புத்தகமாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சமீபத்தில் தனது ஓட்டத்தை ஓடி முடித்திருந்த மிகவும் மூத்த சகோதரரான கென்னத் W. இராசன் அவர்கள் 2009 வாக்கில் “சிலுவையில் இயேசுவின் தியானங்கள்” எனும் இப்பாடத்தை வழங்கியிருந்தார்
பாதங்கழுவுதல்
இந்த பாதங்கழுவுதல் நடைமுறையானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சம்பங்களில் இடம்பெற்றுள்ளது. பாதங்கழுவுதல் என்பது அன்பின் ஆவியினை ஊழியத்தின் ஆவியினை மற்றும் மனத்தாழ்மையின் ஆவியினை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கிறது. இது இஸ்ரயேலருக்கு பாரம்பரிய வழக்கமாய் இருப்பினும் சர்வலோகத்துக்கும் இராஜாவாய் இருக்கிற தேவனுடைய குமாரனே கனம் குறைந்த அற்பமான இந்த பாதம் கழுவும் ஊழியத்தை மனப்புர்வமாய் செய்தார்.
நாமும் நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கவேண்டுமானால் இந்த பாதம் கழுவுதலுக்கு அடையாளமான ஊழியத்தினை அது எவ்வளவு கனம் குறைந்தாக இருந்தாலும் நாம் தவிர்த்துக்கொள்ள கூடாது. ஆகையால் பாதம் கழுவுதலானது எவைகளையெல்லாம் உள்ளடக்கும் என்றும் இந்த ஊழியத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செய்யலாம் என்றும் இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
Biblical Names Dictionary – Kannada
Bible Names Dictionary helps you to get the spiritual meaning for biblical names, symbols, numbers in Kannada language.
Herald – September October 2021
வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு சபைகள் ஆதியிலே
இயேசு பேசும்போது, நாம் அனைவரும் கேட்க விரும்புகிறோம். வேறு எங்கிருந்து சிறந்த ஆலோசனை நமக்கு கிடைக்கும்?
இயேசு நம்முடைய சொந்த சபைக்கு நேரடியாக ஒரு செய்தியைச் சொல்வதாக கற்பனைச் செய்துப் பாருங்கள். கவனத்துடன், ஆர்வத்துடன், சிந்தனையுடன். தீவிரமாக அதனை கேட்டு, பின்னர் அந்த ஆலோசனையை நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உடனடியாகப் பயன்படுத்தயார் விரும்ப மாட்டார்கள்?
கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஆசியா மைனரில் ஏழு கிறிஸ்தவ சமூகங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதம் அது. ஒவ்வொரு பகுதியின் தலைவருக்கு அனுப்பப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு செல்லும் வழியாக அப்போஸ்தலனாகிய யோவான் இருந்தார்.
கடைசியாக மீதமுள்ள அப்போஸ்தலரால் அனுப்பப்பட்ட ஒரு நீண்ட கடிதத்துடன் ஒரு தபால் வந்ததாக கற்பனைச் செய்து பாருங்கள். ஆனால் யோவானின் நற்செய்தி அல்லது அவரது நிருபம் போலல்லாமல், இந்த கடிதம் எஜமானாகிய, இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வந்தது. பரிசீலனையில், இந்த கடிதத்திற்குள் உங்கள் சொந்தப் பகுதியில் உள்ள பரிசுத்தவான்களுக்காக வெளிப்படையாக எழுதப்பட்ட ஒரு செய்தி இருக்கிறது…
Herald – January February 2022
விசுவாச வீரர்கள் கிறிஸ்தவ நடத்தையும் இரண்டாம் வருகையும் யுகங்களின் விளக்கப்படத்தின் வளர்ச்சி
சகோ. கிறிஸ்துவுக்குள் அன்பின் வாழ்த்துகள். HEROLD பத்திரிக்கை 2020 ஆண்டிற்குள்ள 3 வெளியீடுகளும் 10 வீதம் தேவைப்படுகிறது, கீழ் குறிப்பிடும் முகவரியில் அனுப்பிவைக்கவும். அதற்கான தொகையை சொல்லவும். உடனே அனுப்பி வைக்கிறேன். Cell; 9486113690, 9486293690.
S Asai Thampi, Gilba Travels , Vignesh Complex, Gandhi Maithanam, Marthandam- 629165.
( Marthandam Eclecia)