Messengers of Christ
0
Page

₹O

நமது கர்த்தருடைய இராபோஜனம்

“வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவன் உண்டு” என்று யோவான் 5:39 ல் குறிப்பிடுகிறது… நித்திய ஜீவன் என்றால் என்ன?… நாம் வாழும் தற்கால ஜீவன் புல்லுக்கு ஒப்பாக 70-80 வயது வரை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இன்னும் வேதத்தில் ஈடுபலி, அந்திக்கிறிஸ்து, மனித சிருஷ்டிப்பு, தேவனின் இராஜ்யம், தற்கால பாவ உலகமும், அதன் தீமையான வேதனையிலும்,…. இது போன்று, மேலும் பல இரகசியங்களை கொண்ட வேதத்தின் அடிப்படை மறைவான காரியங்களை புரிந்து கொள்ள, தேவனின் வார்த்தைகளில் இருந்து சில சிறிய துனுக்காக இந்த பாட புத்தக பகுதியில், அடிப்படை வேத பாடங்களாக வைக்கப்பட்டுள்ளது.

இப்பாடங்களை ஆழ்ந்து தியானிக்க, தியானிக்க வேதத்தை தேவன் நமக்கு கொடுத்த நோக்கத்தையும், நம்மை குறித்து தேவனின் திட்டத்தையும், பெயரளவில் மட்டும் அல்லாது உண்மையான கிறிஸ்துவர்களாக வாழும் வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அதனால் வரும் தேவ ஆசீர்வாதத்தையும், இந்த பாட புத்தகங்கள் வாயிலாக புரிந்து கொள்ள தேவன் கிருபை செய்கிறார்.

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published.