Bible Students India

0
Page

புதுசிருஷ்டியின் ஒழுங்குமுறைகள்

சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 1கொரி. 14:40

ஓட்டுமொத்த உலகமும் விழுந்துபோன நிலைமையில் ஒழுங்குமுறைக்கு அந்நியர்களாகவும் மற்றும் இதைக்குறித்து அறியாதவர்களாகவும் இயல்பாகவே ஒழுங்கை விரும்பாதவர்களாகவும் காணப்படுகின்றனர். நம்முடைய பிதாவாகிய தேவன் ஒழுங்கின் தேவனும் அதற்கே உரியதான கொள்கைகளையும் உடையவராக இருக்கின்றார். இந்த ஒழுங்கு என்பது தேவனுடைய பரிசுத்த ஆவியின் தேவனுடைய மனதின் வெளிப்பாடாய் இருக்கின்றது.

ஆகையால் ஆவியினால் ஜெனிப்பிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய சாயலை அடைவதற்கும் நாம் நாளுக்கு நாள் மறுரூபமடைவதற்கும் தேவன் ஏற்படுத்தியுள்ள நம்முடைய தனிப்பட்ட மற்றும் சபையில் காணப்படவேண்டிய ஒழுங்குமுறையின் மீது அதிகமான தியானமும் ஆராய்ச்சியும் அதற்கு கீழ்படிய மனமார்ந்த விருப்பமும் நமக்கு அவசியமாய் உள்ளது. அதற்கு சகோதரர். சார்லஸ் டேஸ் ரசல் அவர்களினால் புது சிருஷ்டியில் காணப்பட வேண்டிய ஒழுங்குமுறைகள்
தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கின தொகுப்பாக உள்ள இந்த புத்தகம் பெரும் உதவியாக உள்ளது.

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published.