
முறுமுறுப்பு
முறுமுறுப்பு
முறுமுறுப்பு என்பது வேதாமத்தின் அடிப்படையில் ஒரு பாவமாகும். ஏதோ ஒன்றை குறித்ததான அதிருப்தியை அல்லது மனநிறைவின்மையை முறுமுறுப்பின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இது நம்மை தேவனுடைய வாய்க்கருவியாக இருப்பதற்கு பதிலாக சாத்தானின் வாய்க்கருவியாக செயல்பட வழிவகுக்கிறது.
இந்த அதிருப்தி பின்பாக கசப்பின் வேர்களை நம் இருதயத்திலும் மனதிலும் உருவாக்குகிறது. இப்;படிப்பட்ட காரியங்கள் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பாதகமாகிவிடும். இந்த முறுமுறுப்பு தடுத்து நிறுத்தபட்டு மாற்றம் கொண்டுவரப்படாதது வரையிலும் தொடாந்துக்கொண்டே இருக்கும்.
இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் இந்த பாவமான குணத்திலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்றும் இப்பாவத்தை மேற்கொண்டவர்களின் முன்மாதிரி பற்றியும் இதிலிருந்து மீண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதும் இப்புத்தகத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.