
தானியேல் தீர்க்கதரிசனத்தின் விளக்கங்கள்
தானியேல் தீர்க்கதரிசனத்தின் விளக்கங்கள்
தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்திற்கான விளக்கம் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகமானது பாஸ்டர் பைபில் இன்ஸ்டிடியுட் என்பவர்களால் எழுதப்பட்ட “Daniel the beloved at Jehovah” என்ற ஆங்கில புத்தகத்தையும் அநேக ரீபிரிண்ட்ஸ் மற்றும் வேதாகம விளக்கவுரைகளையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. தானியேல் காலத்திலிருந்து முடிவுகாலம்மட்டும் புதை பொருளாக வைத்திருந்த அநேக தீர்க்கதரிசனங்கள் பற்றியும் மற்றும் அது சம்பந்தமாக உலக சரித்திரம் பற்றியும் நாம் இப்புத்தகத்தின் மூலம் கற்றுக்கொண்டு பயனடையலாம். இப்புத்தகத்தின் சிறப்பு என்னவெனில் கிறிஸ்து மேசியாவாக எப்போது வரப்போகிறார் என்பதையும் இதுவரை உள்ள இராஜ்ஜியங்கள் எப்படி அழிந்தது என்பதையும் கிறிஸ்துவின் நீதியான இராஜ்ஜியம் எப்போது வரும் என்பதையும் அநேக காலக்கணக்குகளை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டுள்ளது.