
Activity book
Pages : | 91 |
File Size : | 26MB |
Uploaded : | 11 April 2021 |
Publisher : | Bible Student India |
Uploaded By : | Admin |
மழலையர் மன்னா - Activity book
“பிள்ளையானவனை நடக்க வேண்டிய வழியில் நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” நீதி 22:6
சிருஷ்டிப்பு முதல் ஆயிர வருட அரசாட்சி வரையுள்ள தேவனுடைய தெய்வீக திட்டங்களை, ஆறு வயது முதல் 10 வயது வரையுள்ள பாலகர்கள் புரிந்து கொள்ளும் வகையில், 75 பாடங்கள் கொண்ட தொகுப்பாக அமையப் பெற்றுள்ள, மழலையர் மன்னா தொகுப்பு 2-ன் செயல்முறை விளக்கப் புத்தகமாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடங்களை, நன்கு புரிந்து கொண்டு, மனதில் நிறுத்திக் கொள்ளும்படிக்காக, குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டி, தட்டியெழுப்பும் விதத்தில், வண்ணம்தீட்டுதல், படங்களை வரிசைப்படுத்துதல், விடுபட்ட எழுத்துக்களை நிரப்புதல், பொருத்திப் பார்த்தல், எண்களை சேர்த்திப் பார்ப்பதின் மூலம் கிடைக்கும் வேதாகம கதாபாத்திரங்கள் இப்படியாக பயிற்சி செய்தவன் மூலம் சிறுபிள்ளைகள் வேதாகமப் பாடங்களை கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வத்தை தூண்டக்கூடிய புத்தகமாக இந்த Activity புத்தகம் அமைந்துள்ளதுந்த புத்தகம் அமையப் பெற்றுள்ளது.
Share via: