
Pages : | 207 |
File Size : | 6MB |
Uploaded : | 11 April 2021 |
Publisher : | Bible Student India |
Uploaded By : | Admin |
கிறிஸ்தவ திருமணம்
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக . எபிரேயர் 13:4
திருமணம் என்பது பொதுவாகவே மிக உயர்வாக கருதப்படுகிறது. அதிலும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதர சகோதரி இணையும் திருமணம் பற்றி வேதாகமத்தில் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவு அன்பின் விளைவாகவும் இவ்வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் திருமணத்தில் அடங்கியுள்ள கொள்கைகள் வாக்குறுதிகள் மற்றும் தலைமைத்துவம் சம்பந்தமான காரியங்களையும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த உறவானது கிறிஸ்து மற்றும் சபைக்கு அடையாளமாக உள்ளதால் புமிக்குரிய இந்த அடையாள வாழ்க்கையை எப்படி பரிசுத்தமாய் வாழனும் என்றும் எப்படி இந்த புமிக்குரிய கடைமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இப்புத்தகம் படிப்பதின் மூலம் கற்றுக் பயனடையலாம்.
Share via:
தற்கால வாலிபர்கள் படிக்கவேண்டிய புத்தகம். கிறிஸ்தவ திருமணம் பற்றிய புரிதல் அனைவருக்கும் வேண்டும். அருமையான பதிவு