Share via:
0
Shares
Share via:
சுதந்திரத்தை பல்வேறு முறைகளில் வரையறுக்கலாம். சிறையில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் தன் விருப்பப்படி போய் வருவதற்கான சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ith இருக்கும் ஒருவர் தனது மனதில் இருப்பதை பேசும் சுதந்திரத்தை விரும்பலாம். குற்ற உணர்ச்சியுடன் வாழும் ஒருவர் தனது தவறை ஒப்புக்கொண்டு குற்ற உணர்ச்சி என்னும் கொடிய உணர்விலிருந்து விடுபட விரும்பலாம்.
தேவனுடைய திட்டத்தின் கீழ், மனிதன் ஒரு பயணத்தில் இருக்கிறான். தன்னை சிறையில் அடைக்கும் ஒவ்வொரு சக்தியின் அடக்கு முறையிலிருந்தும் விடுதலை பெற விரும்பிய பயணமே அது. சுதந்திரம் தெய்வீக நியமங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை தேவன் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2019 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
இந்த புத்தகம் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ஒர் அற்புதமான காதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பற்றின தொகுப்பாகும். அக்காதாபாத்திரம் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவின் நிழலான யோசேப்பு ஆகும். நமக்கு அடையாளமாக இருக்கக்கூடிய யோசேப்புடைய வாழ்க்கையின் சம்பவங்களையும் அதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகளையும் புரிந்து பயனடையும் வகையில் சகோதரர் ரசல் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து இப்புத்தகம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
பிள்ளையானவனை நடக்க வேண்டிய வழியில் நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6 சிருஷ்டிப்பு முதல் ஆயிர வருட அரசாட்சி வரையுள்ள தேவனுடைய தெய்வீக திட்டங்களை, ஆறு வயது முதல் 10 வயது வரையுள்ள பாலகர்கள் புரிந்து கொள்ளும் வகையில், 75 பாடங்கள் கொண்ட தொகுப்பாக அமையப் பெற்றுள்ள, மழலையர் மன்னா தொகுப்பு 2-ன் செயல்முறை விளக்கப் புத்தகமாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
🙏💐…
I want lot of message
I want lot of message 💐🙏
I want kid books in English.