Share via:
0
Shares
Share via:
சகோதரர் ஆண்டன் ஃபீரே அவர்கள், வனாந்திரத்தில் இருந்த ஆசரிப்புகூடாரத்தைப் பற்றின தனது நுணுக்கமான குறிப்புகளுக்காக மிக நன்றாய் அறியப்பட்டவர். மற்ற பாடங்களை பற்றின அவரது அதே இணையான உன்னிப்பான குறிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்றது இந்த புத்தகம்.
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2014 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இக்கட்டுரையானது, பாஸ்டர் ரசல் அவர்கள் மரிப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 23, 1916 அன்று, கால்வெஸ்டன் டெக்சாஸில் பேசின கடைசிப் பதிவு செய்யப்பட்ட பிரசங்கத்தினுடைய சகோ.மென்டா ஸ்டர்ஜன் அவர்களின் ஓர் எழுத்துப்படியாகும் (transcript). ஆசீர்மிகு இக்கட்டுரையைச் சகோதர சகோதரிகள் தியானித்துப் பயன்பெறும்வகையில், தமிழாக்கம் செய்யப்பட்டு, அரிய புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, தாழ்மையிலும், அன்பிலும், ஜெபத்தோடும் பகிரப்படுகின்றது.
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” மத்தேயு 7:12. பொன்னான பிரமாணம் என்பது தேவனுடைய நீதியை அடிப்படையாகக்கொண்டது. இது மற்றவர்களின் உரிமையை மதிக்கும் குணம் கொண்டது.
தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. The Herald – Of Christ’s Kingdom
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2016 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More