முரண்பாடான போதனைகள்

முரண்பாடான போதனைகள்

ஆதியிலே ( முரண்பாடான போதனைகள்)
திரித்துவம்
அநேகர் நம்பினாலும் இந்த போதனைக்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை
 அழிவில்லா ஆத்துமா
ஆத்துமாக்கள் மரிக்கக்கூடியவைகள்
நித்திய ஆக்கினை?
நித்திய மரணம் பாவத்திற்கு தண்டனை
ஞானஸ்நானம்
ஞானஸ்நானம் வாழ் நால் முழுவதும் செயல்முறைப்படுத்தக்கூடிய காரியம்
நாம் குறைவுபடவேண்டாம்
நம்மை கட்டுப்படுத்தி, மற்றவர்களுக்கு சுயாதீனத்தை கொடுத்தால்
வெற்றி பெறும் ஆன்மீகம்
இன்று உண்மை கிறிஸ்தவர்கள் வெற்றிகரமாக “சிலுவை” சுமந்தால்
கண்கள் யாவும் அவரைக் காணும் 
காணும் என்ற சொல் நேரடியான அர்த்தம் கொண்டதா
பாரம்பரியமாக நாம் பெற்றுல்ள அறிவு
இக்கால சத்தியம் என்று நாம் அழைக்கும் போதனையின் ஒரு சுருக்கம்

தத்தம் செய்தல் மற்றும் நினைவுகூருதல்

தத்தம் செய்தல் மற்றும் நினைவுகூருதல்

புத்தக அட்டவணை
ஆதியிலே (தத்தம் செய்தல் மற்றும் நினைவு கூறுதல் )
தத்தம் செய்தல் 
அனைத்து கிறிஸ்தவர்களும் நம்முடைய பரம பிதாவின் ஊழியத்திற்கு தங்களை அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்து உறுதியளிக்க வேண்டும்.
தத்தம் செய்தலின் சிந்தனை
நமக்குள் எழும் சிந்தனைகளே  புது சிருஷ்டியின்  யுத்தகளமாக இருக்கிறது. அதில் பெரும் வெற்றிகள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றிகளாகும்.
உங்கள் தோட்டத்தில் இருப்பது என்ன? 
கிறிஸ்தவ குணங்களாகிய ஆவியின் கனிகளையும் கிருபைகளையும் உங்களுக்குள் வளர்க்க விரும்பினால் அதற்கு எதிராக இருக்கும் களைகளை நீங்கள் பிடுங்கி எறிய வேண்டும்.
ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை
இஸ்ரயேலரின் ஆசார்யர்களின் பிரதிஷ்டையின் ஏழு நாள் அனுசரிப்பு,ஆயிரம் வருட ஆட்சியில் ஆசிரியர்களாக  பணிபுரிய,சுவிசேஷ யுகத்தின் ஏழு காலங்களில், சபையை ஆயத்தப்படுத்துவது அடையாளப்படுத்தப்படுகிறது.
நாம் தத்தம் செய்தலின் களிக்கூறுதலின் எடுத்துக்காட்டு
அப்போஸ்தலனாகிய பவுல், விசேஷமாக பிலிப்பியருக்கு  எழுதின நிருபத்தில்,நம்முடைய அனுபவங்களில் கிறிஸ்துவ ஆவியை காத்துக்கொள்வதை பற்றி குறிப்பிடுகிறார்.
இறுதி நாள்
 நம்முடைய இரட்சகர் மாம்சத்தில் பணிபுரிந்த கடைசி நாளில் சீஷர்களுக்கு அவர் கற்பித்த அநேக பாடங்கள்.அவருடைய மரணத்தின் நினைவுக் கூறுகையில் நாம் இவைகளை நியாபகப் படுத்திகொள்வோம்.
தீர்க்கதரிசனத்தில் இன்று மீண்டும் இறுதியாக

ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி

ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி

தேவனுடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம்
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
விடுதலை
யோசேப்பு, மோசே, யோசுவா
இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கான வாக்குத்தத்தம்
தாவீது, சாலொமோன், எலியா, எலிசா
வார்த்தைகள், வாழ்க்கை மற்றும் வேலை
ஏசாயா, மீகா, யோயேல், ஆமோஸ்
தானியேல், நம்பிக்கையின் ஒரு தீர்க்கதரிசி
சிறையில் இருக்கும் ஒரு இஸ்ரயேலன்
என் நாமத்திற்கு அஞ்சுபவர்கள்
ஓசியா, செப்பனியா, எரேமியா, எசேக்கியேல், சகரியா, மல்கியா
இன்றைய தீர்க்கதரிசனம்
இஸ்ரயேல் மற்றும் ரஷ்யா – உக்ரேன் மோதல்

இயேசுவின் பஸ்காக்கள் மற்றும் கிறிஸ்தவ வளர்ச்சி

இயேசுவின் பஸ்காக்கள் மற்றும் கிறிஸ்தவ வளர்ச்சி

முதல் பஸ்கா
யோவான் சாட்சி
இரண்டாம் மற்றும் மூன்றாம் பஸ்கா
நடுவில் உள்ள பஸ்காக்கள்
இயேசுவின் இறுதியான பஸ்கா
குறித்த நேரம் வரை மரணத்தை ஒத்திவைத்தல்
நட்பு
பாத்திரத்தின் சகோதரத்துவம்
மனத்தாழ்மையை வெளிப்படுத்துவது
ஒரு முக்கியமான கிறிஸ்தவ குணம்
“Not Quite” எனும் துன்பம்
மனதின் போராட்டம்
தேவனுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்
தீவிர முயற்சி
இயேசு மரத்தில் மரித்தார்
மரம் ஒரு அடையாளம்
இன்றைய தீர்க்கதரிசனம்
கம்யூனிசத்தின் அழிவு

ஆதாரம்

ஆதாரம்

மாபெரும் விடுதலை
பஸ்கா மற்றும் நினைவுகூருதல்
சீரேனே ஊரானாகிய சீமோன்
சிலுவை சுமத்தல்
ஒரு இரவில், ஆறு விசாரனைகள்
மீண்டும் மீண்டும் அநீதி
நினைவு கூருதலின் விவாதங்கள்
ஒரு மதிப்புக்குரிய சிந்தனைமிக்க ஆய்வு
இயேசுவின் கடைசி இரவு மற்றும் அவரை சிலுவையில் அறையப்பட்ட போது நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்
இருபத்தி ஆறு கணிப்புகள்
தனித்துவமான தியானங்கள்
காலத்திற்கேற்ற சிந்தனைகள்
தங்கள் அறைக்குள் பிரவேசியுங்கள்
ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு அமைப்பு
இன்றைய தீர்க்கதரிசனம்
எழுச்சிக்கு எதிரான யூத எதிர்ப்பு

கோட்பாடுகளும் பார்வைகளும்

கோட்பாடுகளும் பார்வைகளும்

விசுவாச வீரர்கள்
கிறிஸ்தவ நடத்தையும் இரண்டாம் வருகையும்
யுகங்களின் விளக்கப்படத்தின் வளர்ச்சி
தெய்வீக திட்டத்தைப் பற்றிய ஒரு பார்வை
இலாபகரமான கூட்டங்கள் பற்றிய ஒரு போதகரின் ஆலோசனை
அறிவுறுத்தல், ஆய்வு மற்றும் வேறுபட்ட பார்வைகள்
அடிப்படை கோட்பாடுகள்
உண்மையான அடிப்படை வாதம்
தூய்மையான வாழ்க்கையின் கோட்பாடு
சுத்தமான வாழ்க்கை அல்லது வீணான மதம்
மற்றவர்களுக்காக செய்வதன் கோட்பாடு
எல்லோருக்கும் நன்மை செய்ய
சாட்சியின் கோட்பாடு
இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாக கொடுங்கள்
மேம்பட்ட கோட்பாடுகள் மற்றும் கண்ணோட்டங்கள்
அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அப்பால்
வேறுபாடுகள் குறித்து ஒரு போதகரின் அறிவுரை
சகிப்புத்தன்மை மற்றும் நம்முடைய நண்பர்கள்
இன்றைய தீர்க்கதரிசனம்
தார்மீகக் கொள்கையின் சரிவு

யோவான் சுவிசேஷம்

யோவான் சுவிசேஷம்

தேவன் அவருடைய குமாரனை அனுப்பினார்
யோவான் அதிகாரம் 3
ஜீவத் தண்ணீர்
யோவான் அதிகாரம் 4
சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்
யோவான் அதிகாரம் 5
ஜீவ அப்பம்
யோவான் அதிகாரம் 6
ஜீவத் தண்ணீர்களின் ஊழியம்
யோவான் அதிகாரம் 7
ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்
யோவான் அதிகாரம் 8
வியக்கத்தக்க கிருபை
யோவான் அதிகாரம் 9
நல்ல மேய்ப்பன்
யோவான் அதிகாரம் 10
லாசரை உயிர்ப்பித்தல்
யோவான் அதிகாரம் 11
இன்றைய தீர்க்கதரிசனம்
ஆப்கானிஸ்தானில் யுத்தம்

வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு சபைகள்

வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு சபைகள்

எபேசு, முதல் சபை
வேலைகள், உழைப்பு மற்றும் பொறுமை
சிமிர்னா சபை
காலம் இரண்டு
பெர்கமு
சபை மூன்று
தியாத்தீராவின் சோதனைகள்
சபை நான்கு
விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதல்
சபை ஐந்து, சர்த்தை
வில்லியம் பென், சிலுவை மற்றும் கிரீடம்
பிலதெல்பியாவில் உள்ள சபையின் தூதர்(1667-1874)
லவோதிகேயாவின் பொறுப்புகள்
சபை ஏழு
இன்றைய தீர்க்கதரிசனம்
அரசாங்கங்களும் மதமும்

சுதந்திரத்திற்கான பயணம்

சுதந்திரத்திற்கான பயணம்

முதற்குமாரர்களின் சிலாக்கியங்கள்
முதலில் பயன்படுத்தப்பட்ட மற்றும் துஷ்பிரயோகிக்கப்பட்ட சுதந்திரங்கள்
சுதந்திரத்தின் சுவை
சுதந்திரத்தில் பயிற்சிகள்
தீர்வு எங்கே?
உலகப்பிரகாரமான பதில்கள் இல்லை
விடுதலை பொறுப்பைக் கொண்டுவரும்
சுதந்திரத்திற்கான தேவனுடைய திட்டம்
கண்ணுக்குத் தெரியாத கோடு
தேவனுடைய கொள்கைகளால் வழி நடத்தப்படுதல்
தேசம் முழுவதும் சுதந்திரத்தை அறிவியுங்கள்
இழந்ததை திரும்பக் கொடுத்தல்
சுதந்திரத்திற்கான மனிதனின் தேடல்கள்
ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட ஜனங்கள்
இருளின் சிறைச்சாலையைத் திறப்பது
எதிகாலத்திற்கான நம்பிக்கை
இன்றைய தீர்க்கதரிசனம்
கடத்தல் மற்றும் மீட்கும் தொகை (ரேன்சம்வேர் Ransomware)

அப்போஸ்தலருடைய நடபடிகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள்

அப்போஸ்தலர் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தோற்றம்
அப்போஸ்தலர் புத்தகம்
மலையின் மேல் ஒரு பட்டணம்
அப்போஸ்தலர் 1-2
சபை ஸ்தாபிக்கப்படுதல்
அப்போஸ்தலர் 3-5
மாற்றம் துன்பம் மற்றும் பரிசுத்தமாகுதல்
அப்போஸ்தலர் 6-9
அபார வளர்ச்சி
அப்போஸ்தலர் 10-12
பவுலின் புதிய விசுவாசம்
அப்போஸ்தலர் 13-15
பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம்
அப்போஸ்தலர் 16-18
அயராத அப்போஸ்தலராகிய பவுல்
அப்போஸ்தலர் 19-21
இயேசுவை போல்
அப்போஸ்தலர் 22-22
தீர்க்கதரிசனத்தில் இன்று
கலாச்சாரத்தை ரத்து செய்தல்

யோவானுக்கு இசைய நினைவுகூறுதலின் இராபோஜனம்

யோவானுக்கு இசைய நினைவுகூறுதலின் இராபோஜனம்

நினைவுகூருதல் நமக்கு எதை பொருள்படுத்துகிறது
நமது தற்போதைய சுதந்திரம் அல்லது பரம்பரை சொத்து
போஜனத்திற்கு முன்
யோவான் 13
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக
யோவான் 14 ஆம் அதிகாரத்திலிருந்து அறிவுரை
அப்போஸ்தலர்களை ஆயத்தப்படுத்துதல்
யோவான் 15,16
பிதா மற்றும் குமாரனின் ஐக்கியம்
இயேசுவின் பிரதான ஆசாரியத்துவமான ஜெபம், யோவான் 17
உயிர்த்தெழுதலின் நம்பிக்கைகளும், மகிழ்ச்சிகளும்
யோவான் 20
மகிமையின் நம்பிக்கை
தேனைப்போல இனிமையானது
தீர்க்கதரிசனத்தில் இன்று
75 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள்