புத்தக அட்டவணை
ஆதியிலே (தேவனுடைய உடன்படிக்கைகள் )
கீழ்ப்படிந்து ஜீவித்தல்
தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையில் முதலாம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
வானவில்லின் உடன்படிக்கை .
இனி ஒருபோதும் ஜலப்பிரளயம் ஏற்படாது என்று தேவன் வாக்குறுதியளித்தார்.
உடன்படிக்கைகளில் காணப்படுகிற இசைவு
தேவனுடைய உடன்படிக்கைகள் மனுஷனுக்கு இரட்சிப்ப ளிக்க இசைந்து செயல்படுகிறது.
சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்
ஆபிரகாமோடு தேவன் செய்த உடன்படிக்கை அவருடைய இரட்சிப்பின் முழு திட்டத்தை விவரிக்கிறது.
நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன?
நியாயப்பிரமாணம் இஸ்ரயேல் ஜனங்களை தனிமைப்படுத்தியது.
பிள்ளை பெறாதவளே மகிழ்ந்து களிகூறு
கிருபையின் உடன்படிக்கை வாக்குத்தத்தத்தின் சந்ததியை பிறப்பித்தது.
நான் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்
புதிய உடன்படிக்கை அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுக்கிறது.
தீர்க்கதரிசனங்கள் மற்றும் எரேமியா 31ம் அதிகாரத்தின் வாக்குறுதிகள்
இஸ்ரயேல் மற்றும் முழு மனுக்குலம் பெறபோகிற ஆசீர்வாதங்களை எரேமியா 31ம் அதிகாரம் கொண்டுள்ளது.
தீர்க்கதரிசனத்தின் இன்று