புத்தக அட்டவணை
ஆதியிலே (சாலமோன்)
சாலொமோனின் துவக்க வருடங்கள்
நாத்தான் இவ்வளவு வேகமாக செயல்படாதிருந்திருந்தால் சாலொமோன் நிச்சயமாக ஆட்சியில் அமர்ந்திருக்க இயலாது.
சாலொமோனின் இறுதி வருடங்கள்
மிகப் பெரிய ஆலய பணியை முடித்தபின் சாலொமோன் தேவனுக்காக கொண்டிருந்த பக்தியை இழந்தார்.
நீதிமொழிகள்
ஞானத்தின் இந்த பொக்கிஷ வீட்டில் உள்ள அநேக நீதிமொழிகளை சாலொமோன் எழுதியிருந்தாலும் அனைத்தையும் அவர் எழுதவில்லை.
பிரசங்கி
நாம் தேவனுக்கு பிரியமாக நடந்து கொள்வது எப்படி என்பதை குறித்து சாலொமோனின் இறுதி காலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் காட்டுகிறது.
உன்னதப்பாட்டு
நாடகத்தில் உள்ள ஏழு பகுதிகள்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக, இந்த “நேச பாடலின்” மூலம் மிக தெளிவாக புரிந்துக் கொள்ளப்படுகிறது.
சாலொமோனின் ஆலயம்
சொல்லர்த்தமான இந்த ஆலயம், தேவனுடைய வீடும்,உண்மையில் ஆவிக்குரிய ஆலயத்தை நிழலாக கட்டிக்காட்டக்கூடியதுமாக இருக்கிறது.
சங்கீதம் 72
வருங்கால மேசியாவின் ஆட்சிக்கு சாலொமோனின் ஆட்சியை இந்த சங்கீதம் ஒரு காட்சியாக காட்டுகிறது.