புத்தக அட்டவணை
ஆதியிலே (அவர்கள் எங்கு தவறினார்கள்?)
இஸ்ரயேல்
வெற்றி பெறுவதற்கு தேவன் பேரில் நம்பிக்கையும் அவரிடத்தில் கீழ்ப்படிதலும் மிக அவசியம்.காலேப் இரண்டு குணங்களையும் உடையவராக இருந்தார். ஆனால் இஸ்ரயேல் தேசத்தில் இந்த இரண்டு குணங்களும் காணப்படவில்லை.
பிலேயாம்
அதிகபட்சமான பணம் – தான் செய்வது தவறு என்று அறிந்திருந்த போதிலும், அவைகளை செய்ய வற்புறுத்தியது.
ஏலி
தேசத்தின் சிறந்த நியாயாதிபதியாகிய சாமுயேலுக்கு நேர் விரோதமாக, இஸ்யேலின் கடைசி பிரதான ஆசாரியன் சோம்பேறியும், அவிசுவாசியுமாக இருந்தார்.
சவுல்
சவுலின் எளிமையான பின்னனி, தனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
தாவீது
கிருபையிலிருந்து விழுந்து, அதை பின்தொடர்ந்த விடுதலைக்கு இஸ்ரயேலின் இரண்டாவது இராஜா ஒரு மிகவும் முக்கியமான மாதிரியாக இருக்கிறார்.
யோவாஸ்
தேவனுடைய பலத்தை பார்ப்பதை விட்டுவிட்டு, எலிசாவின் அற்ப நிலையை கண்டதினால் இராஜாவாகிய யோவாஸ் தோல்வியடைந்தார்.
உசியா
பெருமையானது, இந்த நல்ல இராஜாவை தன்னுடைய அதிகாரத்தை வரம்புமீறச் செய்தது. அதன் விளைவாக அவர் குஷ்டரோகத்தால் தாக்கப்பட்டார்.