
எல்லோருக்குமான தெய்வீக திட்டம்
எல்லோருக்குமான தெய்வீக திட்டம்
இந்த புத்தகம் 8 வயது பிள்ளைகள் மற்றும் அதற்கு மேலானவர்களுக்காக எழுதப்பட்டது. வேதாகமத்தின் கதையை சொல்லும் இப்புத்தகம், அனைத்து சிருஷ்டிப்புகள் பற்றிய காரியங்களிலிருந்து தொடங்குகிறது. வேதாகமத்தின் மாபெரும் சத்தியங்கள் மற்றும் அனைத்து மக்களுக்கான தேவனுடைய திட்டத்தை மிக எளிமையான வார்த்தைகள் மற்றும் படங்களைக் கொண்டு இப்புத்தகம் விளக்க முயற்சிக்கிறது. இப்புத்தகம் தனிப்பாடங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்டு, வேதாகமத்தில் உள்ள அடிப்படைக் கதைகள் மற்றும் உபதேசங்களை ஞாயிற்றுகிழமை வேதாகம வகுப்புகளில் பாடமாக எடுக்க வழிகாட்டியாக உள்ளது.
Facebook
WhatsApp
Telegram
Email