Similar Posts
மழலையர் மன்னா (5 வயதிற்கு கீழ்)
உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். ஏசா 54:13 நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது அவர் செய்த அதிசயங்களை கண்ட சிறு பிள்ளைகள், ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று தேவாலயத்திலே ஆர்ப்பரித்தார்கள்.
2012 – Herald Magazine
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2012 Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
பெருமை
பெருமை என்பது சுயநலத்தினுடைய விஷத் தோற்றமாகும். யாரோ ஒருவர் கூறியுள்ளது போன்று, “பெருமை என்பது, சுயநலம் எனும் விதை முளைத்துள்ள நிலைமையாகும்.” பெருமையினுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்து நிற்கும் விஷயத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்போடு காணப்பட வேண்டும்; ஏனெனில் அது நம் எண்ணங்கள் மற்றும் கிரியைகள் விஷயத்தில் ஆதிக்கம் பண்ணிடுவதற்கு எந்தளவிற்கு அனுமதிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு அது கர்த்தருக்குள்ளான நமது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் குலைத்துப்போடுகின்றதாய் இருந்து, அதன் அருவருக்கத்தகுந்த தோற்றம் குறித்த நம் பார்வையையும் திரித்து, நம்மை ஏமாற்றிவிடுகின்றதாய் இருக்கும்.
நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தம்
வேதாகமத்தைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு சிறுபிராயமே ஏற்றது என்று வேதாகமம் போதித்தாலும், சிறுவர்கள் அதிலுள்ள செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு வேதாகமம் எளிமையாக எழுதப்படவில்லை. வேதாகமத்திலுள்ள போதனைகளையும், கதைகளையும் புரிந்துகொள்ளும்படியாக அவைகளை எளிய நடையில் கொடுப்பதே, “நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” என்ற புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும்.
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சமீபத்தில் தனது ஓட்டத்தை ஓடி முடித்திருந்த மிகவும் மூத்த சகோதரரான கென்னத் W. இராசன் அவர்கள் 2009 வாக்கில் “சிலுவையில் இயேசுவின் தியானங்கள்” எனும் இப்பாடத்தை வழங்கியிருந்தார்
புதுச்சிருஷ்டியின் இலக்கு
“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” பிலிப்பியர் 3:14 புதுச்சிருஷ்டியின் இலக்கு என்பது அர்ப்பணிப்பு (Baptism) செய்வதை மட்டும் குறிப்பது அல்ல. இலக்கு என்பது கிறிஸ்துவின் சாயல் ஆகும். அதாவது குணலட்சனத்திற்கான தரநிலை ஆகும். மேலும் இலக்கை அடைவதற்கான குணலட்சன வளர்ச்சியின் நோக்கம் மற்றும் அவற்றின் அவசியம் என்ன என்றும் இந்த ஓட்டத்திற்கான நிபந்தனை என்ன என்றும் எப்படி இலக்கில் உறுதியாய் நிலைத்திருக்கலாம் என்றும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.