“மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்” என்ற தலைப்பிலான இந்த புத்தகம், சகோதரர் சார்லஸ் டேஸ் ரசல் அவர்களின் விரிவான வேதாகம விளக்கவுரைகளின் தமிழாக்கமாகும். இது வாக்குத்தத்தங்கள் வசனங்களுக்கான ஆழமான மற்றும் துல்லியமான விளக்கங்களை வழங்குகிறது. சகோதரர் ரசல் அவர்களின் சுமார் 37 வருட ஊழிய காலத்தில் எழுதப்பட்ட வேத வசனங்களுக்கான விளக்கங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இது வேதத்தை ஆராய்ந்து தியானிப்பதற்கு ஒரு இன்றியமையாத கருவியாக அமைந்துள்ளது.