நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் ஒப்படைத்த ஊழியத்தின் உண்மையையும், அவர் தமக்குத் தந்தவர்களை உலகத்தில் காத்துக்கொண்ட மேன்மையையும் விவரிக்கும் இந்நூல், விசுவாசிகள் ஜெபத்தினாலே தேவபெலன் பெற்றுத் தங்களை மறுரூபமாக்கிக்கொள்ளும் சத்தியங்களைப் போதிக்கின்றது.