VIEWS

PageS
0

இஸ்ரயேல் – அக்டோபர் 7 தாக்குதல்

அக்டோபர் 7, 2023 அன்று துவங்கி நடந்து வரும் இஸ்ரயேல்-ஹமாஸ் போர் குறித்து, உண்மையும் போலியுமான அநேக தகவல்கள் நம்மை திணரடித்து வரும் இந்த வேளையில், சத்தியத்திலும், புதுச்சிருஷ்டியின் பார்வையிலும் நம்மைக் காத்துக்கொள்வதற்கேதுவாக, நமது சகோ. ரிக் கன்னிங்ஹேம் அவர்கள் வழங்கிய – Israel (October 7 Attack) எனும் ஆங்கிலப் பாடத்தில், பல தெளிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

– இந்த மோசமான போருக்குத் தீர்வு உண்டா?
– இரு தரப்பினரின் நிலைப்பாடு என்ன?
– யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்?
– இஸ்ரயேலின் எதிரிகள் ஏன் இப்படிச் செயல்படுகிறார்கள்?
– இது சம்பந்தமாக நிறைவேறிவருகின்ற மற்றும் எதிர்கால தீர்க்கதரிசனங்கள்
– இஸ்ரயேல் தேசத்திற்கு நாம் கொடுக்கும் செய்தி என்னவாக இருக்கும்?
– எதிர்கால இஸ்ரயேல் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *