ஜெபம் என்பது மணி ஒன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள கயிற்றை ஒருவன் இழுக்கும் போது, மேலே இருக்கும் பெரிய மணியின் சத்தம் ஒலிப்பதுபோன்று, தேவனுடைய செவிகளுக்குக் கேட்கும்படி ஒலிக்கப்பண்ணும் காரியமாகும்.
சிலர் மணியை இலேசாக அசைக்கக்கூடச் சிரமப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் மிகவும் உற்சாகமின்றி / சோர்வுடன் ஜெபிக்கின்றார்கள்.
வேறு சிலர் கயிற்றை எப்போதாவது இழுக்கின்றார்கள்.
ஆனால் கயிற்றை உறுதியுடன் பற்றிப்பிடித்து, தன் சகல பலத்தையும்கொண்டு விடாமல் இழுக்கும் மனிதனே, பரலோக ஆசீர்வாதங்களைப் பெறுகிறவன் / கவனத்தைப் பெறுகிறவன் ஆவான்.
– BIBLE STUDENT ARCHIVES