சார்ந்திருத்தல்

ஏப்ரல் 2026

நாம் ஓர் அமைப்பைச் சார்ந்து இருக்கும் போது, அந்த அமைப்பினால் என்ன செய்ய முடியுமோ அதையே நாம் பெறுகின்றவர்களாய் இருப்போம்.

நாம் கல்வியைச் சார்ந்து இருக்கும்போது, அந்தக் கல்வியினால் என்ன செய்ய முடியுமோ அதையே நாம் பெறுகின்றவர்களாய் இருப்போம்.

நாம் ஒரு மனிதனைச் சார்ந்து இருக்கும் போது, அந்த மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதையே நாம் பெறுகின்றவர்களாய் இருப்போம்.

ஆனால், நாம் ஜெபத்தைச் சார்ந்து இருக்கும்போது, சர்வவல்ல தேவனால் செய்ய முடிபவைகளை நாம் பெறுகின்றவர்களாய் இருப்போம்.

– BIBLE STUDENT ARCHIVES