உண்மை

அது வாழ்க்கையின் பொறுப்புகளை ஒரு கிறிஸ்தவன் எதிர்கொள்கையில், அவனுக்கு இருக்கும் இனிமையான மற்றும் மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரே சிந்தை யாதெனில் “தனது இருதயத்தில் உள்ள பக்தியின் உண்மைதனைத் தேவன் அறிவார்” என்பதேயாகும். வாழ்க்கையில் சந்திக்கும் சகல ஏற்றத்தாழ்வுகள் மத்தியில், கிறிஸ்தவனால், தேவனுடைய முகத்தை ஏறெடுத்துப் பார்த்து, “தேவனே! உம்மை நான் நேசிக்கின்றேன் என்பதை நீர் அறிவீர்!” என்று சொல்ல முடிவது என்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு துயரமான மகிழ்ச்சியான தருணங்களிலும் தஞ்சமடையும் அடைக்கலத்தைக் கண்டடைந்ததற்குச் சமமாகவும், அது காணப்படும். ஒருவிதமான இளைப்பாறுதலாகவும்

– Bible Student’s Library (1951)