இந்த புத்தகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அனுபவித்த பாடுகள் மற்றும் மரணத்தின் அடையாளமான “பாத்திரம்” என்பதைப் பற்றி பேசுகிறது. 1 இந்த பாத்திரத்தில் நாமும் பங்கு கொள்வதன் மூலம், அவருடைய சீஷர்களாகிய நாம் எப்படிப்பட்ட அனுபவங்களை சந்திக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.