இது புத்தகமானது, தேவனுடைய குடும்பத்தில் வரும் சிட்சை மற்றும் உபத்திரவம் குறித்த போதகத்தை விளக்குவதாக உள்ளது. சிட்சை மூலமாக, தேவன் நம்மிடத்தில் செய்யும் இந்த “சீர்படுத்துதலில் / Discipline” அவருடைய அன்பு, ஞானம், பொறுப்புணர்வு மற்றும் வல்லமை எவ்விதத்தில் செயல்படுகிறது என்பதை குறித்தும் மற்றும் அவருடைய இந்த மேன்மையான சீர்படுத்துதல் எவ்விதத்தில் நம்முடைய மனதின் மீது, சித்தத்தின்மீது, இருதயத்தின்மீது, மனசாட்சியின்மீது செயல்படுகின்றது என்பதையும் விளக்குவதாய் உள்ளது.