VIEWS

PageS
0

அம்மா

கிறிஸ்துவுக்குள்ளான புதுச்சிருஷ்டிகளுக்கு அன்பின் வாழ்த்துகள்!

  • நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில், நமது தாய்மார்கள், தாய் ஸ்தானத்திலிருக்கும் சகோதரிகள், பாட்டிமார்கள் என்பவர்களுடைய பங்களிப்பு பற்றியும்,
  • அவர்கள் எம்மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றியும்,
  • நம்மால் அவர்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பது பற்றியும்,
  • கிறிஸ்தவ தாயிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும்,
  • அவர்களுக்கான ஆலோசனைகளையும்,
  • வேதாகம சாட்சிகள் சிலவற்றையும்,
  • தற்கால நடைமுறை சாட்சிகள் சிலவற்றையும்

“அம்மா” எனும் இந்தப் பாடமானது முடிந்தளவிற்கு நமக்கு விளக்குகின்றது.

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *