கிறிஸ்து இயேசுவுக்குள் மிகவும் அன்பாக அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்கள் இந்த இணையதளத்தை - www.foodfornewcreature.com பயன்படுத்தி நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரயோஜனமான தேவனுடைய ஆழமான சத்தியங்களை எளிதில் பதிவிறக்கம் செய்து(புரிந்து)கொள்ளும் வண்ணமாக புத்தகம் மற்றும் அறுவடை ஊழியத்தின் கைப்பிரதிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.