வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் வருகின்ற “ஏழு முத்திரைகள்” பற்றிய தியான ஆராய்ச்சிப் பாடமாக இப்புத்தகம் அமைகின்றது.
ஏழு முத்திரைகள் சம்பந்தமான வேத வாக்கியங்களை ஏழாம் தூதனுடைய எழுத்துக்கள் மற்றும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
தங்களுடைய தனிப்பட்ட தியானங்களுக்கு இப்பாடம் பயனுள்ளதாக அமையுமென்று, ஜெபத்துடன் தாழ்மையாக இப்புத்தகத்தினைப் பகிர்ந்துகொள்கிறோம்.