VIEWS

PageS
0

இஸ்ரயேலின் ஆசரிப்புக்கூடாரம்

“ஆசரிப்புக்கூடாரம் பழைய ஏற்பாட்டின் நடமாடும் ஆலயமாக இருந்தது. 3600 வருடங்கள் பழைமையான யூத நினைவுச் சின்னத்தை குறித்து 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு கிறிஸ்தவன் ஏன் கவனிக்க வேண்டும்?
ஏனென்றால், இது – கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் தேவன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என அனைவரின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால விதிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. மேலும், இயேசு மற்றும் அவரது விசுவாசமான சீடர்களின் பலியை அடையாளமாக சித்தரிக்கிறது. எனவே தேவனுடைய திட்டத்தை நமது குழந்தைகள் புரிந்துகொள்வதில் பயிற்றுவிக்கும்படிக்கு இந்த கையேடு இந்த அடையாளங்களை சுருக்கமாக எடுத்து காண்பிக்கிறது. குறிப்பு: இந்த புத்தகம், 13 வயது மற்றும் அதற்கும்மேலான வயதுடையோருக்கு பரிந்துரைக்கப்படுகிறது .”

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *