
மீண்டும் ஜீவனோடு
மீண்டும் ஜீவனோடு
மீண்டும் ஜீவனோடு என்ற இந்த புத்தகமானது உயிர்த்தெழுந்து வரும் மனுகுலத்தின் அனுபவங்களை விவரிக்கின்றது. மனுக்குலத்தை மறுசீரமைத்து, பரிபூரணத்திற்கு கொண்டு வரும்போது பூமியில் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகளை நம் கண்முன்னே காட்டுகின்றது. கடந்த காலத்தைப் பற்றிய முழு நினைவுகளுடன், நீதியைக் கோரும் இந்தப் புதிய பூமியின் சவால்களைச் சந்தித்து, சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து, தங்களை ஜீவனுக்கு தகுதி உள்ளவர்களாக நிரூபிப்பதே ஒவ்வொருவருக்குமான காரியமாய் உள்ளது.
Facebook
WhatsApp
Telegram
Email