தேவ வசனத்தின் அடிப்படையில் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் , அதன் இரு அடிப்படை உட்பொருட்களையும் (அறிவாற்றல் சார்ந்த உறுதி மற்றும் நம்பிக்கைக்குரிய இருதயம்) , பாரம்பரிய மூடநம்பிக்கைகளிலிருந்து மெய்யான விசுவாசம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் “விசுவாசம்” எனும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இது தேவனை அறியும் அறிவினால் விசுவாசம் எவ்வாறு வளர்கிறது என்பதையும் , பாடுகளிலும் உபத்திரவங்களிலும் விசுவாசம் எவ்வாறு நம்மை நிலைநிறுத்துகிறது என்பதையும் வலியுறுத்துகிறது.
ONLINE READING
09-July-2025 : Fixed translation errors in questions 22 and 23