VIEWS

PageS
0

மன்னிக்க முடியும்

நாம் எவ்வளவாக மன்னிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம்; மேலும் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வது என்பது, பரலோகத்தின் கதவுகள் நமக்குத் திறக்கப்படும்படிக்கு, நாம் பெற்றிருக்க வேண்டிய குணலட்சணத்தின் விஷயத்தில் மிகவும் முக்கியமான காரியமாகக் காணப்படுகின்றது என்பதையும் நாம் தெளிவாக அறிவோம். மட்டுமல்லாமல், கடந்தகால அனுபவங்களின் காயங்களுடனும், வலிகளுடனும் நம்முடைய ஜீவியங்கள் இணைக்கப்படாமல் இருக்க; இந்த மன்னித்தல் அவசியமாயிருக்கிறது. எளிய உண்மையான உதாரணங்களினாலும், நம்முடைய ஓட்டத்தில் சற்று நின்று நம்மை நிதானிக்கும் கண்ணோட்டங்களினாலும், நமது இருதயத்தை மனந்திருப்பும்படியாக இப்புத்தகம் அமைந்துள்ளது. தேவனுக்கு நன்றி!

Facebook
WhatsApp
Telegram
Email

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *