வடதிசை நாடுகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களின் வாயிலைச் சுற்றி, மெழுகு போன்ற இதழ்களைக்கொண்ட சிறிய வெள்ளை மலர்கள் மலர்ந்து காணப்படுவதை நீங்கள் பார்க்கலாம். அங்கு இருக்கின்ற அத்தனை தூசிகளையும், கறைகளையும் மீறி அது செழித்து வளர்கின்றது; ஏனெனில், அதன் மெழுகு போன்ற இதழ்கள், அதன்மீது படியும் தூசியைத் தள்ளிவிடுகின்றன.
ஒருவரின் குணம், சூழ்நிலைகளை வெல்லும் வல்லமை கொண்டது. வெளியே இருக்கின்ற சூழ்நிலைகள் அல்ல, உள்ளே இருக்கின்ற வாழ்க்கைதான் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
BIBLE STUDENT ARCHIVES