இப்பாடத்தின் தலைப்பிற்கிணங்க “தாங்கள் நடப்பட்ட இடத்தில் வளர்ந்து மலர வேண்டியிருந்த” சில வேதாகம முன்மாதிரிகள் குறித்த விளக்கங்களும், சோதனை வேளைகளில் நாம் மனதில் வைக்க வேண்டிய சில முக்கியமான ஆலோசனைகளும், முக்கியமான ஆவிக்குரிய கண்ணோட்டங்களும், சம்பந்தப்பட்ட சில வசனங்களுக்கான சகோ. ரசல் அவர்களுடைய விளக்கங்களும் (EBC) இப்பாடத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ENGLISH : Grow where you are Planted
One Comment
Very useful for me and my spiritual growth. Congratulations for your service.