பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் காட்சிகள்
-
• Pages 39
-
• Size 33MB
-
• Publisher Trichy Bible Students
-
• Uploaded November 1, 2025
பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் காட்சிகள்
“பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் காட்சிகள்” என்ற இந்நூல், ஆதியாகமம் முதல் தீர்க்கதரிசனப் புத்தகங்கள் வரை மறைந்துள்ள மீட்பரின் நிழலாட்டங்களை விளக்குகிறது. வெண்கலச் சர்ப்பம், ரூத்தின் அர்ப்பணிப்பு மற்றும் யோனாவின் அனுபவம் போன்றவை இயேசுவின் சிலுவைப் பலியையும், அவர் சபையின் மீது கொண்டுள்ள அன்பையும் முன்னறிவிக்கின்றன என்பதை இது நிருபிக்கிறது.
Facebook
WhatsApp
Telegram
Email