நம் கர்த்தரின் நினைவுகூருதல்
-
• Pages 38
-
• Size 34MB
-
• Publisher Trichy Bible Students
-
• Uploaded April 16, 2026
நம் கர்த்தரின் நினைவுகூருதல்
“நம் கர்த்தரின் நினைவுகூருதல்” என்னும் இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட இச்செய்தி, ஆதியிலே வார்த்தையாயிருந்தவர் மாம்சமாகி, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாகச் சிலுவையில் பலியானதை விளக்குகிறது. அவருடைய விவரிக்க முடியாத அன்பினால் நாம் நித்திய ஜீவனை அடையும்படி, மரணத்தை வென்று ஜீவனுள்ள ஆண்டவராக எழுந்தருளினார். இந்த நினைவுகூருதலில், கர்த்தருடைய அப்பத்திலும் பாத்திரத்திலும் பங்குபெற்று, நம்முடைய குணங்களிலிருந்து புளிப்பை அகற்றி, கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் மெய்யான விடுதலையைக் கொண்டாடுவோம்.
Facebook
WhatsApp
Telegram
Email