வேத மாணவர்களின் வெளியீடு அடிப்படை வேதாகம சத்தியங்கள்

நமது சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனையும், அவரது நேச குமாரனையும், நமக்கான இரட்சிப்பின் திட்டத்தினையும் படிப்படியாக நன்கு அறிந்துகொள்ளவும் பசியும் தாகமும்முள்ளோருக்கெல்லாம் எளிமையான கற்பித்தல் முறையில் வடிவமைக்கப்பட்டதுமான வேதாகமத்தின் அடிப்படைப் பயிற்சிப் பாடங்கள்.