“1995 ஹெரால்டு இதழில் வெளியான “”கோபமும் அன்பும்”” எனும் இந்தப் பாடமானது பின்வருபவைகளை விளக்குகின்றது:
– கோபத்தைத் தவறாகக் கையாளும் மூன்று வழிகள்
– கோபத்தை நாம் எப்படிக் கையாளலாம்
– கோவம் பாவமா?
– இந்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளை எவ்வாறு கையாளலாம்
– இது சம்பந்தமான சில வேதாகம உதாரணங்களும், சகோ. ரசல் அவர்களின் சில பயன்தரும் விளக்கங்களும் (EBC)
ஜெபத்தோடு தமிழில் பகிர்ந்துகொள்கிறோம். தேவனுக்கு நன்றி!”