இந்த ஆய்வுக்கட்டுரையானது, இயேசு கிறிஸ்துவானவர் பேசிட்ட யோனாவின் அடையாளம் பற்றிய ஆராய்ச்சிப்பாடமாகும். இதன்மூலம் யோனாவின் அடையாளத்திற்கும் நமது இரட்சருக்கும் என்ன சம்பந்தம் பற்றி அறிந்துகொள்ளலாம். நினைவுகூருதலின் காலத்தில் இருக்கும் நமக்கு இத்தியானம் பயன்பெறுமென்கிற நல் நம்பிக்கையுடன் தாழ்மையுடனும், அன்பிலும் ஜெபத்திலும் இதனைப் பகிர்ந்துகொள்கிறோம்.
English : The Sign Of Jonah