யோபு புத்தகம் வசனத்திற்கு வசனம், அதிகாரத்திற்கு அதிகாரம் ஆராய்ச்சி என்றில்லாமல், இது ஒட்டுமொத்த யோபு புத்தகத்தின் ஆராய்ச்சி ஆகும். எப்படிப்பட்ட விதத்தில் எந்த புத்தகத்தை பார்க்க வேண்டும், எந்த விதத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை பற்றின ஒரு பார்வையாக இது வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் “ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.” என கூறின யோபுவின் சம்பாஷனைகள் பற்றின ஓர் ஆய்வு பாடமாகவும் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.