வேத மாணவர்களின் வெளியீடு சிறுவர் புத்தகங்கள்

இது சிறுவர்களுக்கான ப்ரித்தியேக பரிசாகவும் நன்கு பிரிதியெடுக்கப்பட்ட வண்ணக் காட்சிகளுடனும் நல்லதொரு கற்பித்தல் முறையையுங் கொண்டு பரத்திற்கு நேராய் இளஞ்சிந்தையை ஊக்குவிக்கும் சிறாருக்கான விளையேறப்பெற்ற வேதாகம பொக்கிஷம்.