
www.foodfornewcreature.com
Pages : | 44 |
File Size : | 6MB |
Uploaded : | 12 MAR 2021 |
Publisher : | Bible Student India |
Uploaded By : | Admin |
நீங்கள் மரியாளா அல்லது மார்த்தாளா
கிறிஸ்துவுக்குள் பிரியமான புதுச் சிருஷ்டிகள் அனைவருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்கள்!
இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷைகளாகிய மார்த்தாள் மற்றும் மரியாள் சகோதரிகள் குறித்த பாத்திர ஆராய்ச்சியின் அடிப்படையில் இருக்கும் இப்பாடத்தைத் தமிழில் தாழ்மையுடனும் ஜெபத்துடனும் பகிர்ந்துகொள்கிறோம்.
இயேசு மிகவும் நேசித்த மற்றும் விசுவாச முன்மாதிரிகளான இந்தச் சகோதரிகள் பற்றிய நேர்மறையான பாடங்கள் இந்த நினைவுகூருதலின் தியான காலங்களில் இருக்கும் நமக்குப் பயனுள்ளதாக இருக்குமெனப் பணிவுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
Share via:
0
Shares
👌🙏….
சில சம்பாஷனைகள் வேதத்தில் இல்லாததாக ,சொந்த கருத்தாக உள்ளது என்று நினைக்கிறேன்.7ஆம் தூதனின் வார்த்தைகளாக இருந்தால் நலமாக இருக்கும்.