நம்முடைய உணர்வுகளையும், விருப்பங்களையும், இதயபூர்வமாக, ஆவியில் இணைந்து, தேவனிடத்தில் பேசுவதே ஜெபமாகும். “ஜெபம்” என்ற இந்த புத்தகத்தின் வாயிலாக ஜெபத்தை பற்றியும், அதன் வல்லமை, சலுகைகள், நோக்கம், அதன் அவசியம், ஜெபம் செய்யும் விதம், யார் ஜெபத்தில் தேவனிடம் உறவாட முடியும் என்பதையும், ஜெபத்தின் முறைகள் பற்றியும், மேலும் பல கோணங்களில் ஜெபத்தை குறித்ததான அனேக ஆழமான விளக்கங்களையும், ஏற்பாட்டையும் இந்த புத்தகத்தில் காணமுடிகிறது.