
தத்தம் செய்தல் மற்றும் நினைவுகூருதல்
-
• Pages 35
-
• Size 20.9MB
-
• Publisher Trichy Bible Students
-
• Uploaded August 4, 2022
தத்தம் செய்தல் மற்றும் நினைவுகூருதல்
புத்தக அட்டவணைஆதியிலே (தத்தம் செய்தல் மற்றும் நினைவு கூறுதல் )தத்தம் செய்தல் அனைத்து கிறிஸ்தவர்களும் நம்முடைய பரம பிதாவின் ஊழியத்திற்கு தங்களை அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்து உறுதியளிக்க வேண்டும்.தத்தம் செய்தலின் சிந்தனைநமக்குள் எழும் சிந்தனைகளே புது சிருஷ்டியின் யுத்தகளமாக இருக்கிறது. அதில் பெரும் வெற்றிகள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றிகளாகும்.உங்கள் தோட்டத்தில் இருப்பது என்ன? கிறிஸ்தவ குணங்களாகிய ஆவியின் கனிகளையும் கிருபைகளையும் உங்களுக்குள் வளர்க்க விரும்பினால் அதற்கு எதிராக இருக்கும் களைகளை நீங்கள் பிடுங்கி எறிய வேண்டும்.ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டைஇஸ்ரயேலரின் ஆசார்யர்களின் பிரதிஷ்டையின் ஏழு நாள் அனுசரிப்பு,ஆயிரம் வருட ஆட்சியில் ஆசிரியர்களாக பணிபுரிய,சுவிசேஷ யுகத்தின் ஏழு காலங்களில், சபையை ஆயத்தப்படுத்துவது அடையாளப்படுத்தப்படுகிறது.நாம் தத்தம் செய்தலின் களிக்கூறுதலின் எடுத்துக்காட்டுஅப்போஸ்தலனாகிய பவுல், விசேஷமாக பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில்,நம்முடைய அனுபவங்களில் கிறிஸ்துவ ஆவியை காத்துக்கொள்வதை பற்றி குறிப்பிடுகிறார்.இறுதி நாள்நம்முடைய இரட்சகர் மாம்சத்தில் பணிபுரிந்த கடைசி நாளில் சீஷர்களுக்கு அவர் கற்பித்த அநேக பாடங்கள்.அவருடைய மரணத்தின் நினைவுக் கூறுகையில் நாம் இவைகளை நியாபகப் படுத்திகொள்வோம்.தீர்க்கதரிசனத்தில் இன்று மீண்டும் இறுதியாக