புத்தக அட்டவணைஆதியிலே (பிரச்சினைகளை சமாளித்தல் )சமாதானம் “சமாதானம் செய்பவர்கள் பாக்கியவான்கள்” என்பதே மகிமையை அடையும் குணலட்சணங்களில் படிவரிசையில் சிகரமாகும்.சாராள் மற்றும் ஆகார்இந்த இரண்டு ஸ்திரீகளுக்குள் இருந்த பிரச்சினை என்றுமே தீர்க்கப்படவில்லை.கடும் சோதனையில் கற்றுக்கொள்ளுதல்யோசேப்பை போல், ஒவ்வொருவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் வரும் சோதனைகள் நல்ல குணங்களை வளர்க்கும்.இராஜாவாகிய சவுலின் பாவங்கள் ஒருவருடைய பாவங்கள் நல்ல உறவுகளை எவ்வாறாக துண்டிக்கிறது என்பதற்கு சவுல் நமக்கு ஒரு மாதிரியாக நிற்கிறார்.தெய்வீக வழிநடத்துதல்நம்முடைய ஆவிக்குரிய வீழ்ச்சியைத் தவிர்க்க, மத்தேயு 18ம் அதிகாரம் ஐந்து முக்கியமான எச்சரிப்புகளை கொண்டுள்ளது.குற்றங்கள் திருத்தப்படுதல்சபைக்குள்ளாக வரும் கடுமையான பிரச்சனைகளை தவிர்க்க, மூன்று நிலைகள் மத்தேயு 18:15 – 18 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.எயோதியாள் மற்றும் சிந்திகேயாள்நாம் அறிந்த இரண்டு ஸ்திரீகளை பற்றிய பாடம்இறுதியாக, அனைவரும் ஒரே சிந்தையுடைவர்களாய் இருங்கள்அன்பு என்னும் கோட்பாட்டின் கீழ் அடங்கக்கூடிய எந்த போராட்டமும் விரும்பக் கூடியதாகவே இருக்கிறது.